Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு


பிப்ரவரி 15ல்
தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் நடத்தும்

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு

#வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்.
அனைவரையும் வருக! வருக! அன்போடு வரவேற்கிறோம்.

நாள்: 15 – 16 பிப்ரவரி, 2025

இடம்: டெக்ஸ்வேலி வளாகம், சித்தோடு பைபாஸ் சாலை, ஈரோடு – 638102

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை பரவலாக்கவும் நஞ்சில்லா உணவு நமது அடிப்படை உரிமை என்று நிலை நாட்டவும் நடக்கும் மாபெரும் மாநாடு

சிறப்பு அம்சங்கள்
- முக்கிய ஆளுமைகளின் உரைகள் மற்றும் கருத்தரங்குகள்
- உழவர்களின் அனுபவப் பகிர்வுகள்
- கூட்டியக்கம் ஒருங்கிணைப்பு சார்ந்த உரையாடல்கள்
- ⁠பாரம்பரிய விதைகள் காட்சிப்படுத்துதல்
- இயற்கை உழவர்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல்
- விற்பனை அரங்குகள்

பதிவுக் கட்டணம்:
ரூ 200/நபர் ஒரு நாளுக்கு & ரூ 300/நபர் இரண்டு நாட்களுக்கு பதிவுக் கட்டண முன்பதிவிற்க்கு அதில் பதிவு கிட், தங்கும் வசதி மற்றும் பாரம்பரிய சுவையில் இயற்கை உணவு வழங்கப்படும்.
பதிவுக் கட்டணம் செலுத்த : Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277 IFSC Code : IOBA0001371 Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
*முன்பதிவுக்கு அழைக்கவும் : +91 8668098495 +91 94423 99395
ஒன்றிணைவோம் வருக !!