Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

Photos & Video of Vanagam

Placed at the entrance of Vanagam, to welcome everyone. This represents Vanagam's openness to new people, ideas and philosophies.

Placed at the entrance of Vanagam, to welcome everyone. This represents Vanagam's openness to new people, ideas and philosophies.

வானகத்தின் நுழைவாயிலில் அமைந்து, அனைவரையும் வரவேற்கிறது. இது வானகத்தின் புதிய மனிதர்களையும், சிந்தனையையும், தத்துவத்தையும் வரவேற்கும் பண்பை சுட்டிக்காட்டுகிறது.

Loft built by volunteers for volunteers. Built with Palm and Bamboo, it has lived through the extreme weather of Kadavur, Karur.

Loft built by volunteers for volunteers. Built with Palm and Bamboo, it has lived through the extreme weather of Kadavur, Karur.

பரண் - தன்னார்வளர்கள் அவர்களுக்காக உருவாக்கியது. பனையை கொண்டும் மூங்கிலை கொண்டும் கட்டிய இப்பரண் கடவூரின் கடும் வானிலையையும் தாக்குபிடித்துள்ளது.

Lush garden on a rainy day.

Lush garden on a rainy day.

மழை காலத்தில் தோட்டத்தின் பசுமை.

Valluvam - This was the residence of Dr. G. Nammalvar at Vanagam. He spent his time here by reading books and writing his own.

Valluvam - This was the residence of Dr. G. Nammalvar at Vanagam. He spent his time here by reading books and writing his own.

வள்ளுவம் - வானகத்தில் நம்மாழ்வாரின் இருப்பிடம். புத்தகங்கள் படித்தும், எழுதியும், தனது நேரத்தை கழித்த இடம்.

Dr. G. Nammalvar hosting a training workshop. Trainees are being demonstrated circular raised beds.

Dr. G. Nammalvar hosting a training workshop. Trainees are being demonstrated circular raised beds.

நம்மாழ்வார் பயிற்சி பெறுபவர்களுக்கு வட்டப் பாத்தி முறையை விளக்கும் போது.

Trainees are engaged in working on the field, this way they gain hands-on experience of what it is like to farm.

Trainees are engaged in working on the field, this way they gain hands-on experience of what it is like to farm.

பயிற்சி பெறுபவர்கள் களப் பணி செய்து, மண்ணை வளப்படுத்தி விவசாய அனுபவம் பெறும் போது.

All training workshops begin at Dr. G. Nammalvar's memorial.

All training workshops begin at Dr. G. Nammalvar's memorial.

அனைத்து பயிற்சிகளும் நம்மாழ்வாரின் நினைவிடத்திலிருந்து துவங்கும்.