Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

Donate to Vanagam

தமிழ்

Vanagam does not depend on aid from other Organizations, Foreign Agencies or the Government to function. Income from training workshops go directly to funding Vanagam's day to day expenses.

Your donations can help fund free trainings for farmers or developing better infrastructure or go to the 'Nammalvar Award' fund which will be given to the Awardees.

Bank Account Details

A/C Name: Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor, Karur(Dt), Tamil Nadu
    

Please Note. if you deposit a donation, please inform us by calling +919445879292 or through an email to info@vanagam.org.

நிதி உதவி செய்ய

English

வானகம் மக்களை நம்பி, மக்களுக்காக தொடங்கப்பட்டது. அரசாங்கத்தையோ, வேறு நிறுவனங்களையோ, வெளிநாட்டு நிதிகளையோ நம்பிச் செயல்படுவதில்லை. பயிற்சி வருவாய் மட்டுமே வானகத்தின் தினசரி செயல்பாடுகளையும் செலவுகளையும் தீர்மானிக்கும்.

உங்கள் அன்பளிப்பு வானகத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் (நிரந்தரமான கட்டிடங்கள் கட்டிக்கொள்ள), மழை நீர் அறுவடை பணிகளுக்காகவும், நீர் பாசன பரப்பை அதிகரித்து விளைச்சலை கூட்டும் பணிகளுக்காகவும், வானகம் அமைந்திருக்கும் வரண்ட நில பகுதியில் மரங்களை வளர்த்து பசுமையாக்கவும், தன்னார்வலர்களுக்கான இலவச பயிற்சி வழங்கவும், விவசாயிகளுக்குப் பயிற்சியை இலவசமாகக் கொடுக்கவும், நம்மாழ்வார் விருது பெறுவோருக்கு ஊக்கத் தொகை வழங்கவும் உதவும்.

வங்கி விவரம்

A/C Name: Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor, Karur(Dt), Tamil Nadu
    

குறிப்பு. தாங்கள் அன்பளிப்பைத் தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும். info@vanagam.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எங்களை நேரடியாக தொடர்பு கொண்டோ உங்களின் பரிமாற்ற விவரங்களை தெரியப்படுத்தவும்.