About Dr. G. Nammalvar
Founder (Vanagam - Nammalvar Ecological Foundation)
Life Highlights
-
1936
He was born at Elangkaadu, Thanjore Dist.
இளங்காடு, தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார்
-
1952
Graduated in Agriculture from Annamalai University.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - வேளாண்மை இளங்கலைப் பட்டம்
-
1960
Placed as researcher at Regional Govt Farm Research Station, Kovilpatti, worked few years and quit from job.
கோவில்பட்டி மண்டல வேளாண் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளர்
-
1968-1979
Worked as farm researcher and trainer in Islands of Peace organization, which was founded by Dominique Pire, a Belgian Dominican who won the Nobel Peace Prize in 1958.
அமைதித் தீவில் பணியாற்றினார் (https://en.wikipedia.org/wiki/Islands_of_Peace)
-
1979-1981
Worked with people belongs to tribal land of Anjatti and Murattai, Krishnagiri dist.
அஞ்சட்டி, முரட்டாயி (கிருஷ்ணகிரி மாவட்டம்) மலை கிராமங்களில் மானாவரி விவசாயம்கு றித்து ஆய்வு மற்றும் அந்த கிராம மக்களுடன் பயிற்சி மற்றும் பணிகள்
-
1982-1986
Developed twenty plus acres social forest at Ammangkorai, Pudhukkottai dist, worked with farmer around pudhukottai
அம்மங்கொரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருபது ஏக்கர் சமூக நலக்காடு உருவாக்கம்
-
1986-1993
Developed farm research field and social forest called KOLINJI FARM pudhukkottai (dist)
கொளுஞ்சி (புதுக்கோட்டை) பண்ணை மற்றும் காடு உருவாக்கம்
-
1994
Created, people federation for poison free food.
நஞ்சில்லா உணவுக்கான மக்கள் இயக்கம்
-
1996
"Seed Travel" - to recover and multiply traditional seed varieties, travelled through out the state and some parts of country, fifty plus traditional paddy, rare breed pulse, vegetable and green seeds were saved and shared among Tamilnadu farmers.
மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்)
-
1998
Founded Erode Organic farmers movement, training and field creation
ஈரோடு மாவட்டத்தில் இயற்கை வழி வேளாண்மைக்கான இயக்கம், தொடர் பயிற்சி மற்றும்ப ண்ணைகளை உருவாக்கம்.
-
2000
Fought for Neem patent, challenged in Europe and won the battle with his co-traveler Vandhana Siva and others.
வேம்புக்கான காப்புரிமை மீட்க வந்தனா சிவா போன்றோர்களுடன் தொடர்ச்சியான செயற்பாடுகள்.
-
2001
"Save Water Reservoir" which cover 500 km walk, started from Bhavani Basin
நீர்நிலைகளை பாதுகாக்க பவாணி ஆற்றங்கரையில் தொடங்கி 500 கிலோ மீட்டர் நடைபயணம்.
-
2002
Founded Institution called "Thamizhina vaazhviyal palkalaikazhagam"
தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம் உருவாக்கம்
-
2005
Worked at Tsunami affected areas in Nagappatinam Dist, Took three villages viz. Therkku pothigainallor, Mangaimadam and Periyakuthakai, Those Tsunami affected land were recovered to fertile land within period of six months.
சுனாமியால் பதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில், தெற்குப் பொதிகைநல்லூர், மங்கைமடம், பெரியகுத்தகை கிராமங்களில் நிலங்களை மீட்டெடுத்தல், ஆறு மாதத்தில், கடல் நீரால் உவர் மண்ணாக.
-
2005-2008
Founded Tamilnadu Organic Farmers Federation.
தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு.
-
2009
Founded Vanagam Nammalvar Ecological Foundation.
வானகம் - நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் உருவாக்கம்.
-
2012
Organising protest again Hydro-Carbon projects in the Delta region
டெல்டா பகுதிகளில் ஹைட்ரொ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்.
-
2013
Passed away.
மறைவு.