Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

#ஆழ்ந்த இரங்கல்கள் :

#ஆழ்ந்த இரங்கல்கள் :

#ஆழ்ந்த இரங்கல்கள் :

#நம்மாழ்வார் ஐயாவோடு இணைந்து மரபணுமாற்றப்பட்ட #உணவு, #சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, #ஆன்லைன் வர்த்தகம், #கூடங்குளம், #கெயில், #மீத்தேன் உட்பட மக்களைப் பாதிக்கும் பல போராட்டாங்களில் பங்கெடுத்தவர். சிறு, குறு வணிகர்களோடு நுகர்வோருக்கும் ஆதரவாக உள்ளூர் வியாபரத்தை பலப்படுத்த பெரும் பங்காற்றியவர்.

#தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் திரு. #வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (10-9-24) காலமானர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.