Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

சோற்றுக் கற்றாழை மதிப்புக்கூட்டல் பயிற்சி

சோற்றுக் கற்றாழை மதிப்புக்கூட்டல் பயிற்சி

வானகத்தில் சோற்றுக் கற்றாழை மதிப்புக்கூட்டல் பயிற்சி

நாள் : 11-06-2023


இயற்கை வாழ்வியல் மற்றும் தற்சார்பு பொருளாதாரத்திற்கு நலம் தரும் " நற்குமரி சோற்றுக்காற்றாழையின் " பங்கும் பயனும்பற்றிய செய்திகளும், செயல்முறை விளக்கங்களுடன் கூடிய ஒரு நாள் மதிப்புக்கூட்டுப் பயிற்சி



பயிற்சியாளர் : அலோவெரா அய்யா “ இராம.சண்முகம் “



⇒ பயிற்சி நாள் : 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை


காலை 10.00 முதல் மாலை 05.00 வரை

⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம் (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)


⇒பயிற்சி நன்கொடை : ரூ 600/- (non-refundable)
மதிய உணவு வழங்கப்படும்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277 IFSC Code : IOBA0001371 Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

முன்பதிவு அவசியம்.
தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
முன்பதிவுக்கு அழைக்கவும் : 86680 98495, 94458 79292, 86680 98492



குறிப்பு :

போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.


பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.


வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app