உட்கட்டமைப்பு & வளர்ச்சிப் பணிகளுக்கான
#நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான உங்கள்
அனைவருக்கும் வணக்கம்..
” உட்கட்டமைப்பு & வளர்ச்சிப் பணிகளுக்கான #நிதிஉதவி தேவை ”
“# நம்மாழ்வார்” ஐயா அவர்களால் துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கிவரும் நமது (#வானகம்) #நம்மாழ்வார்_உயிர்சூழல்_நடுவம் தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு மக்களிடமிருந்து சிறிய அளவிலான நிதி மற்றும் பொருட்களை திரட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதனால் நமக்கு நன்கு அறிமுகமான #தங்களிடம் உதவி கேட்க திட்டமிட்டு, அதன்படி நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். தாங்கள் வானகத்திற்கு #நிதி உதவி வழங்க விரும்பினால் கீழ்கண்ட #வங்கி கணக்கிற்கு #மாதம்தோறும் ரூ.500/- அனுப்பி வானகத்தின் வளர்ச்சிக்கு உதவலாம் என்று வேண்டுகிறோம்.
தனி நிறுவனங்களிடம் பெரிய அளவிலான நிதி பெற விருப்பம் இல்லாத காரணத்தினால் இந்த முயற்சியை செய்கிறோம்.
நீங்கள் கொடுக்கும் நிதியின் மூலமாக #வானகத்தில் புதிய #கட்டுமானம் மற்றும் #பயிர் செய்யும் நிலப்பரப்பை அதிகமாக்க முடியும். அத்துடன் #நீர் ஆதாரங்களை பெருக்க முடியும். எனவே தாங்களால் முடிந்த சிறிய அளவிலான #நிதி பங்களிப்பை தொடர்ந்து வழங்கிட உங்கள் வங்கியில் வானகத்திற்கு #STANDING #INSTRUCTION முறையிலோ அல்லது #நேரிலோ நிதி உதவி செய்திட வேண்டுகிறோம்.
தாங்கள் செலுத்தும் நன்கொடைக்கு #80G #வரிவிலக்கு உண்டு. அதற்கான #ரசீது வழங்கப்படும்.
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
குறிப்பு : நன்கொடை வழங்கிய பின் மேற்கண்ட எண்ணிற்கு Whatsapp மூலம் தகவல் தெரிவிக்கவும்.
**#தொடர்புக்கு : +91 96260 92408
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு
“#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
வழித்தடம் அறிய : https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19
https://vanagam.org
https://vanagam.page.link/app
நன்றி.