Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

" ஒருமாத இயற்கை_வேளாண்மை பயிற்சி "

" ஒருமாத இயற்கை_வேளாண்மை பயிற்சி "

வானகத்தில் " ஒருமாத இயற்கை_வேளாண்மை பயிற்சி "

பயிற்சி : 5.6.2023 – 5.7.2023



இப் பயிற்சியில் :


⇒ ஆண்டு முழுவதற்குமான காய்கறி மற்றும் கீரை சாகுபடிகள் ⇒ நிரந்தர வேளாண்மை ⇒ வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் ⇒ ஏர் உழவு ⇒ கால்நடை வளர்ப்பு , தேனீ வளப்பு ⇒ பூச்சிகள் & களை மேலாண்மை ⇒ வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு முறை ⇒ மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப் படுத்துதல் ஆகியவை இடம்பெறும்.



பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.


⇒ பயிற்சி நிகழ்விடம் : “#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.

தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

பத்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.



முன்பதிவுக்கு: 8668098495, 77088 82131 Whatsapp அனுப்ப : +91 9445879292

பயிற்சிக்கு வரும்போது புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் .



பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு #சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி #ஜுன் 5, 2023 முதல் ஜூலை 5, 2023 வரை நடைபெறுகிறது".

குறிப்பு :

போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app