நம்மாழ்வார் 10ம் ஆண்டு நினைவுநாள்

நம்மாழ்வார் 10ம் ஆண்டு நினைவுநாள் ஜனவரி 1, 2024ல் #வானகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களும், இயற்கை உழவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் உட்பட, ஊடகவியலாளர் திரு. சாவித்திரி கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். நிகழ்வில் மரபு விதைக்கண்காட்சி, மரபு கலைகள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் நடைபெற்றது.