ஒரு நாள் சிறப்பு ” இயற்கை வேளாண்மை பயிற்சி “

#ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நவம்பர்26,2023ல் நம்மாழ்வாரின் நண்பர் #மருதம் குமார் பண்ணையில் நடைபெற்ற ” ஒரு நாள் இயற்கை வேளாண்மை சிறப்பு பயிற்சி ” இனிதே நிறைவடைந்தது.
இப்பயிற்சியில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் காலங்களில் முன்னோடி உழவர்களின் பண்ணைகளில் பகுதி சார்ந்த பயிற்சிகளை #வானகம் நடத்த திட்டமிட்டுள்ளது,...
மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app
நன்றி.