நெற்பயிர் நடவு

வானகத்தில்
" நெற்பயிர் நடவு "
வரும் #அக்டோபர் 27ம் தேதி வெள்ளிகிழமை வானகத்தில் கள்ளிமடையான், கருப்பு கவுணி,
கருடன் சம்பா, காட்டுயானம், கிச்சடி சம்பா, தூயமல்லி,
சீரக சம்பா, குழி வெடிச்சான், குடவாழை உட்பட
மண்ணின் 9வகையான மரபு நெல் ரகங்களை
ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய உள்ளோம்.
செயல்முறையை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.
நாள் - 27.10.2023, வெள்ளிக்கிழமை
உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு : +91 88258 10072
இடம் - #வானகம்,
நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், கடவூர், கரூர் - 621311.
https://vanagam.org
https://vanagam.page.link/app