Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

“உயிராற்றல் வேளாண்மை பயிற்சி “ (Bio dynamic Agriculture)

“உயிராற்றல் வேளாண்மை பயிற்சி “ (Bio dynamic Agriculture)

##இந்திய_பயோ_டைனமிக்_அசோசியேஷன் & #வானகம் ”நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்” நடத்தும் “#உயிராற்றல்_வேளாண்மை பயிற்சி “ #(Bio_dynamic_Agriculture)



உழவர்களை இரசாயன வேளாண்மையிலிருந்து , கேடில்லா இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்த்த #நம்மாழ்வார் ஐயா அவர்கள் நீடித்து நிலைக்கக் கூடிய எளிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல வேளாண்மைமுறைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.



அவற்றில் ஒன்று தான் “ உயிராற்றல் வேளாண்மை முறை”. இதன்மூலம் பிரபஞ்ச ஆற்றலையும், மட்கும் கழிவுகளையும், பல்லுயிர் சூழலையும் பயன்படுத்தி உழவர்கள் நிலைத்த வேளாண்மையை எளிமையாக செய்யமுடியும்.
இதனை உணர்ந்த #வானகம் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) வருகிற செப்டம்பர் 11, 2023 திங்கள் காலை 10மணி முதல் செப்டம்பர் 14 வியாழன் மாலை 5மணி வரை விரிவான உயிராற்றல் வேளாண்மை பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது.

வானகம் நடத்தும்
இப் பயிற்சியில் : கொம்பு சாண உரம், கொம்பு சிலிகா, சாண மூலிகை உரம், மூலிகை பூச்சி விரட்டி, உயிராற்றல் வேளாண் நாட்காட்டியை எப்படி பயன்படுத்துவது போன்றவை குறித்து விரிவாக கற்றுக் கொடுக்கப்படும்.



##பயிற்றுநர்கள் : திரு. ஜேசன் ஜெ ஜெரோம் & திரு. மகேஷ் மெல்வின் உயிர்சக்தி வேளாண் வல்லுநர்கள்.



பயிற்சி வருகிற செப்டம்பர் 11, 2023 திங்கள் காலை 10மணி முதல் செப்டம்பர் 14 வியாழன் மாலை 5மணி வரை நடைபெறும்.



⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)



பயிற்சி நன்கொடை : ரூ 2,000/- (non-refundable)

⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்._**



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,

கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app