Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"மரபு இசையும், இயற்கை வேளாண்மையும் பயிற்சி"

 "மரபு இசையும், இயற்கை வேளாண்மையும் பயிற்சி"

**##மரபு இசையும், இயற்கை வேளாண்மையும் ஐந்து நாள் சிறப்பு பயிற்சி முகாம் **


நாள் : **2023, #ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமை முதல்

#ஆகஸ்ட் 31 வியாழன் வரை**


இப்பயிற்சியை **பறையிசை பயிற்றுநர் ” நந்தன் கலைவாணன் மற்றும் #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.**

⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.

https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

பயிற்சியில் 15 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ **பயிற்சி நன்கொடை : ரூ 2,500/- ** (non-refundable) *தங்குமிடம் உணவு வழங்கப்படும்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app