Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

3 நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி (5-7 April)

3 நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி (5-7 April)

வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை

பயிற்சி : 5.5.2023 முதல் 7.5.2023 வரை

வேளாண்மை என்பது வியாபரமல்ல.. வாழ்வியல்...

கோ.நம்மாழ்வார்



நம்மாழ்வாரின் நோக்கங்கிறது...
இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்.
அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்.
வானகம் நடத்தும்

இப் பயிற்சியில் :

பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி வருகிற

5.5.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி

7.5.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம் (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable) ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277 IFSC Code : IOBA0001371 Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

முன்பதிவு அவசியம்.
தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
முன்பதிவுக்கு அழைக்கவும் : 8668098495 9445879292



குறிப்பு :

போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,

வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app