"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் பண்ணை வடிவமைப்பு சிறப்புப் பயிற்சி "
#வானகம் - காப்பியம் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து நடத்தும்
"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் பண்ணை வடிவமைப்பு சிறப்புப் பயிற்சி "
நாள் : 28-11-2026 சனிக்கிழமை காலை 10.00 முதல் மாலை 05.00 மணி வரை
பயிற்றுநர் : திரு. வானகம் ரமேஷ்
அவர்கள், வானகம் , நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், கடவூர்.
திரு. காப்பியம் விஜயன்
அவர்கள்,
காப்பியம் இயற்கை விவசாய பண்ணை, மாதம்பட்டி, கோவை.
மற்றும் வானகம் பயிற்றுநர் குழு.
இப்பயிற்சியில்
இயற்கை விவசாய அறிமுகம்.
வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்.
பண்ணை வடிவமைப்பு
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
**“ #காப்பியம் ” இயற்கை வேளாண் பண்ணை
மாதம்பட்டி,
கோயம்புத்தூர் மாவட்டம்.
வழித்தடம் :
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து
35, 35 a, 35b, 35 c, பேருந்துகளில் குப்பனூர் பேருந்து நிறுத்தம்.
வழித்தடத்தைப் பார்க்க :
https://maps.app.goo.gl/xTknBoFqxN7q5m9EA?g_st=ac
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 750/- (non-refundable)
தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.
⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் : - +91 86680 98495
- +91 83955 92292
- +91 94458 79292
நன்றி.