Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "

"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "

#வானகம் நடத்தும் "ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "
நாள் : 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் மாலை 04.00 மணி வரை
பயிற்றுநர் : திரு. வானகம் ரமேஷ் அவர்கள், வானகம் , நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், கடவூர்.
மற்றும் வானகம் பயிற்றுநர் குழு.
இப்பயிற்சியில்
இயற்கை விவசாய அறிமுகம்.
வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்.
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு.



⇒ பயிற்சி நிகழ்விடம் : **“ #சிவசாந்தி ” இயற்கை வேளாண் பண்ணை செக்கனம், திருக்காம்புலியூர் கிருஷ்ணராயபுரம் , கரூர் மாவட்டம்...
வழித்தடம் : திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம்
வழித்தடத்தைப் பார்க்க : https://maps.app.goo.gl/upUiTs2oL7agAx6b9

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)

தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.

⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :



Nammalvar Ecological Foundation

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app