Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "

"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "

#வானகம் நடத்தும் "ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "
நாள் : 05-09-2026 சனிக்கிழமை காலை 10.00 முதல் மாலை 04.00 மணி வரை
பயிற்றுநர் : திரு. வானகம் ரமேஷ் அவர்கள், வானகம் , நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், கடவூர்.
திரு. ஆனந்த பெருமாள் அவர்கள் கவின் கலைக்கூடம்
மற்றும் வானகம் பயிற்றுநர் குழு.
இப்பயிற்சியில்
இயற்கை விவசாய அறிமுகம்.
வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்.
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு.
தேங்காய் சிரட்டையில் மதிப்பு கூட்டு பொருள்களின் அறிமுகம்.

⇒ பயிற்சி நிகழ்விடம் : **“ “ #கவின் கலைக்கூடம் ” சாரதா நகர், கொண்டா நகரம், திருநெல்வேலி...
வழித்தடம்: கடையம், முக்கூடல் மற்றும் ஜங்ஷனிலிருந்து சேரன்மாதேவி போகும் அனைத்து பேருந்து நின்று செல்லும்.
பேருந்து நிறுத்தம் : கொண்டா நகரம் விளக்கு.
வழித்தடத்தைப் பார்க்க : https://goo.gl/maps/X4b9ZTV4exVgmhfWA?g_st=aw

பயிற்சி நன்கொடை : ரூ 750/- (non-refundable)

தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.

⇒ பயிற்சியில் 25 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :



Nammalvar Ecological Foundation

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app