"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "
#வானகம் நடத்தும்
"ஒரு நாள் இயற்கை வேளாண்மை அறிமுகம் மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்ட சிறப்புப் பயிற்சி "
நாள் : 23-08-2026 ஞாயிறு
பயிற்றுநர் : திரு.. வானகம் ரமேஷ்
அவர்கள், வானகம் , நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், கடவூர்.
இப்பயிற்சியில்
இயற்கை விவசாய அறிமுகம்.
வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்.
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு.
ஆகியன இடம்பெறும்.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
**“ #ஏகன் இயற்கை பண்ணை”
கூரம் கிராமம், வதியூர் சாலை, காஞ்சிபுரம் தாலுக்கா & மாவட்டம் - 631502.
வழித்தடத்தைப் பார்க்க :
https://maps.app.goo.gl/uFbqytpsYxUdAuGU6
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 750/- (non-refundable)
தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.
⇒ பயிற்சியில் 50 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
- +91 86680 98495
- +91 83955 92292
- +91 86680 98492
- +91 94458 79292
நன்றி.