வேளாண்மையில் பூச்சிகளும் நமது நண்பர்களே...
#வானகம் நடத்தும்
"ஒரு நாள் சிறப்புப் பயிற்சியில் வேளாண்மையில் பூச்சிகளும் நமது நண்பர்களே... "
நாள் : 21-06-26 ஞாயிறு காலை 06.00 முதல் மாலை 05.00 மணி வரை
பயிற்றுநர் : திரு.. நீ.செல்வம்
பூச்சியியல் நிபுணர், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், புதுடில்லி.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்”
நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 1000/- (non-refundable)
தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.
⇒ இப்பயிற்சியில்
விவசாயத்தில் பூச்சிகளின் நன்மை மற்றும் தீமைகள்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
பூச்சிகளின் வாழ்வியல்
பூச்சிக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்
பூச்சிகளை அடையாளம் காணுதல்.
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு.
முதலியன இடம்பெறும்.
⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
- +91 86680 98495
- +91 83955 92292
- +91 86680 98492
- +91 94458 79292
நன்றி.