Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள் தேர்வு

வானகம் : 07.05.2026 அன்று நடைபெற்ற நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் அறக்கட்டளையின் அறங்காவலர் குழு கூட்டத்தில் 2026 முதல் 2028ம் ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது இதில் நிர்வாக அறங்காவலராக திருமதி பா.மீனா நம்மாழ்வார் அவர்களும் மற்றும் பொருளாளராக திரு வே.கரிகாலன் அவர்களும் செய்தி தொடர்பாளராக திரு. வெற்றிமாறன்.இரா அவர்களும் முழு நேர அறங்காவலராக திரு ஆ.ரமேஷ் அவர்களும் ஏக மனதாக அறங்காவலர் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றிய முன்னாள் நிர்வாக அறங்காவலர் திரு மகேஷ் L. மெல்வின் அவர்களுக்கும் பொருளாளர் திரு ஆ.ரமேஷ் அவர்களுக்கும் அறங்காவலர் குழு நன்றி தெரிவித்தது.