Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

#ஆழ்ந்த இரங்கல்கள் :

#ஆழ்ந்த இரங்கல்கள் :

வானகம் வருந்துகிறது.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அய்யா நல்லகண்ணு அவர்களின் மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அய்யா நல்லகண்ணு அவர்கள் நம்மாழ்வார் அவர்களின் நண்பராகவும், வானகத்தின் நலம் விரும்பியாகவும், விவசாயத்தின் மீதும் விவசாயக் கூலி தொழிலாளிகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். நம்மாழ்வாரின் மறைவிற்குப் பிறகு வானகத்தின் ஒரு சில நிகழ்வுகளில் கலந்துகொண்டும் சிறப்பித்து இருக்கிறார்.

அய்யா நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு "வானகம்" நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறது.