Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"ஒரு நாள் இயற்கை தேனீ வளர்ப்பு பயிற்சி"

"ஒரு நாள் இயற்கை தேனீ வளர்ப்பு பயிற்சி"

#வானகம் நடத்தும் ""ஒரு நாள் இயற்கை தேனீ வளர்ப்பு பயிற்சி""
நாள் : 25-01-26 ஞாயிறு
பயிற்றுநர் : திரு.ஞா. செல்வகுமார் ( SKM இயற்கை தேன் பண்ணை, பண்ருட்டி )
இப்ப பயிற்சியில்
தேனீக்கள் ஏன் முக்கியம்? அவை சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு ஆதரிக்கின்றன.. சமூக நன்மைகள்..
தேனீக்களின் வகைகள்.
தேனீக்களின் வாழ்க்கைச் சுழற்சி..
தேனீக்களால் கிடைக்கும் நன்மைகள். எ.கா. மகரந்தம், ராயல் ஜெல்லி, புரோபோலிஸ், விஷம், விஷ சிகிச்சை, தேனீ ரொட்டி, தேனீ குடும்பம், மகரந்தச் சேர்க்கை, தேனீ குடும்பம், தேன், தேனீ மெழுகு. முதலியன..
வழக்கமான பராமரிப்பு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
நோய் மேலாண்மை மழைக்கால மேலாண்மை.
ஆகியன இடம்பெறும்.

⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

பயிற்சி நன்கொடை : ரூ 750/- (non-refundable)

தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.

⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :



Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app

தேனீபெட்டி தேவை என்றால் 8344472966 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்.