Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"இயற்கை வழியில் காளான் வளர்ப்பு பயிற்சி"

"இயற்கை வழியில் காளான் வளர்ப்பு பயிற்சி"

#வானகம் நடத்தும் "ஒரு நாள் இயற்கை வழியில் காளான் வளர்ப்பு பயிற்சி"
நாள் : 21-12-25 ஞாயிறு
பயிற்றுநர் : திரு.வெ. லோகநாதன் ( Svk organic farm, நம்பியூர், ஈரோடு )


⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

பயிற்சி நன்கொடை : ரூ 750/- (non-refundable)

தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.

⇒ காளான் உணவு வழங்கப்படும்._**

⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சியின் முடிவில் காளான் வித்து மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :



Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app