Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

" மூலிகை அறிதலும் மூலிகை மதிப்பு கூட்டல் பயிற்சி "

" மூலிகை அறிதலும்   மூலிகை மதிப்பு கூட்டல் பயிற்சி "

**##" மூலிகை அறிதலும் மூலிகை மதிப்பு கூட்டல் பயிற்சி " **
நாள் : 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

#வானகத்தில் நடைபெறும் இப் பயிற்சியில் :

மனிதர்களுக்கும் இயற்கைக்குமான ஆழ்ந்த தொடர்புகள்.

மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மூலிகை பயன்பாடுகள், மற்றும் அதனை தயாரிக்கும் முறைகள்.

ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான தினசரி மூலிகை பயன்பாடுகள்.

அதிசயம் ஆரோக்கியம் நம்ம ஊரு அஞ்சறைப்பெட்டி ஆரோக்கிய மசாலா தயாரிப்பு.

பல்பொடி தயாரிப்பு.

உடல் வலி, மூட்டு வலி தைலம் தயாரிப்பு.

உடல் சூடு தணிக்கும் தோல் மற்றும் முடிக்கான தைலம் தயாரிப்பு.

உடல் சீரான இயக்கத்திற்கு துவையல் தயாரிப்பு முறைகள். ஆகியவை இடம்பெறும்.

பயிற்றுனர் பார்வதி நாகராஜன் ** (மூலிகை ஆராய்ச்சி, பயிற்சியாளர்)

⇒ பயிற்சி வருகிற 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

பயிற்சி நன்கொடை : ரூ750/- (non-refundable)

⇒ *மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும். **



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி

போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app