Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

”ஆரோக்கிய வாழ்வுக்கான வழி “

”ஆரோக்கிய வாழ்வுக்கான வழி “
**வானகத்தில் ஒருநாள் அக்குபங்சர்

”ஆரோக்கிய வாழ்வுக்கான வழி “**

அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்.
என்கிற #திருமூலர் மந்திரத்தின் வழியில்




மண்ணுக்கும் இரசாயனம் தேவையில்லை. உடலுக்கும் இரசாயனம் தேவையில்லை என்பதை உணர்ந்த #நம்மாழ்வார் ஐயா அவர்கள் மண்ணை மீட்க போராடியது போல், மனிதனையும் ஆங்கில மருத்துவத்தின் கோரப் பிடியிலிருந்து மீட்டு ஆரோக்கிய வாழ்வு வாழ ” மரபு வழி மருத்துவமுறைகளையும் “ கண்டறிந்து அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தார்.



அதன் தொடர்ச்சியாக ”#வானகம்” #நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் மரபு வழி மருத்துவர்களையும், மருத்துவ முறைகளையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.



அதன்படி ”ஆரோக்கிய வாழ்வுக்கான வழி “ என்கிற பெயரில் ஒருநாள் அக்குபங்சர் கருத்தரங்கக் கல்வியை ஏற்பாடு செய்துள்ளது.




**நாள் : 14 - 07 – 23 வெள்ளிக்கிழமை** காலை 10 - மாலை 4மணி வரை

**உடலின் இயல்பான இயக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ளுபவர்கள் :** **லெ.ஏங்கல்ஸ்ராஜா & லெ.அஜாய்ராஜா**



⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)



பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)

மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதியில்லை .

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

[https://vanagam.page.link/app]