தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

வானகத்தில் மே மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள குழந்தைகள் பயிற்சிக்கு பெண் தன்னார்வலர்கள் (3 நபர்கள்) வரவேற்கப்படுகிறார்கள்.
குழந்தைகளோடு ஒரு வாரம் தங்கி பயிற்சியில் ஒருங்கிணைக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
96260 92408, 93855 92292.
குறிப்பு : பயிற்சியில் பங்கேற்கும் குழந்தையின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ தன்னார்வலராக பங்கேற்க அனுமதி இல்லை.