#ஆழ்ந்த இரங்கல்கள் :

#ஆழ்ந்த இரங்கல்கள் :
#நம்மாழ்வார் செங்கல்பட்டில் வேலை பார்த்த பொழுது அவருடன் இணைந்து செயல்படுத்துவங்கி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாளையூரில் TEDE அறக்கட்டளையை 1977-78 வாக்கில் துவங்கி இயற்கை விவசாய பயிற்சி அளித்து வந்தார்.
இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய சென்னையில் 90 களின் இறுதியில் ஞாயிறு அங்காடி என்ற பெயரில் முதன் முதலில் சந்தையை துவங்கியவர். 2007 ஆம் ஆண்டு நம்மாழ்வாருடன் பசுமை விகடன் இணைந்து மூன்று நாள் இயற்கை விவசாய பயிற்சியை துவங்கிய போது முதல் பயிற்சிக் களமாக பாலையூர் பண்ணை திகழ்ந்தது.
நம்மாழ்வாருடன் அதிக அக்கறையும் , உரிமையும் உள்ள நண்பராக பழகி வந்த திரு. ரெங்கநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (28.04.2025) இயற்கை எய்தினார். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.