வானகம் வருந்துகிறது...

வானகம் வருந்துகிறது...
வானகத்தில் நீண்ட நாட்களாக சமையலராக பணியாற்றியவரும், நம்மாழ்வார் ஐயாவின் நெருங்கிய நண்பரும், முன்னோடி இயற்கை உழவரும்
திரு. V.அங்கப்பன் அவர்கள்
8.3.2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இறுதி ஊர்வலம் 9.3.2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 3.00 மணியளவில் சுருமான்பட்டி, சுக்காம்பட்டி பிரிவுரோடு அன்னாரது இல்லத்திலிருந்து நடைபெறும்.
அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.
துயரில் பங்கேற்கும்,
அறங்காவலர்கள், பணியாளர்கள் மற்றும் நண்பர்கள்
வானகம், கடவூர்.