வானகம் & நம்ம வீட்டு காய்கறி இணைந்து வழங்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பல பயிர் சாகுபடி நேரடி பயிற்சி.
பயிற்சி நிரல்..
🌱திட்ட மிட்ட பண்ணை வடிவமைப்பு ஏற்படுத்தும் முறை. (10.00-10.30)🌱மண் வளத்தின் முக்கிய துவம். (10.30-11.00)
🌱மரபு விதைகளின் முக்கிய துவம், மற்றும் விதை சேகரிப்பு முறைகள். (11.30-12.00)
🌱இயற்கை இடுபொருட்களின் செய்முறை மற்றும் அதன் முக்கிய துவம். (12.30-1.00)
🌱பல பயிர் சாகுபடி முறைகள். (1.00-1.30)
🌱உணவு இடைவெளி (1.30-2.00)
பண்ணை பார்வையிடல்(2.30-3.30)
🌱ஒன்றினைந்த எளிய குழு விவசாயமும், தற்சார்பு வாழ்வியலும். (3.30-4.00)
🌱விளைபொருட்கள் எளிய சந்தை படுத்தும் முறை. (4.00-4.30)
🌱இலவச மரபு விதை பகிர்வு(4.30-5.00)
நாள்: 10.07.22(ஞாயிறு)
நேரம் :9.30am-5.00pmமதிய உணவு தேனீர் உட்பட
பயிற்சி நன்கொடை-600/-
இடம்:விருச்சம் இயற்கை பண்ணை
No.163/10a, புஷ்பகிரி 1ல் தெரு,
படப்பை, கஞ்சிபுரம் மாவட்டம்,
சென்னை 602301.திரு. ஆனந்த்.
(நம்ம வீட்டு காய்கறி)
முன்பதிவு செய்ய – +91 7395930080,9840840252G-pay:7395930080