3 Days Workshop

3 நாள் பட்டறை | 3 Day Training Workshop​ “வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை ” தனிமனித விடுதலை தற்சார்பிலிருந்து துவங்குகிறது.. எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் மனோபாவத்தைமக்களிடம் பரப்பிய உலகமயமாக்கல் என்ற அதிகாரம் இனி தோற்கும்…ஏனெனில், மக்கள் “இயற்கைக்குத் திரும்பும் பாதையை” கண்டறிந்து விட்டனர். – கோ.நம்மாழ்வார் இப் பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை , மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த … Continue reading 3 Days Workshop