வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 3.2.2023 முதல் 5.2.2023 வரை
மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 3.2.2023 முதல் 5.2.2023 வரை நீரை நிலத்தில் தேடாதீங்கய்யா… ஆகாயத்திலிருந்து பொழிய வையுங்கய்யா… கோ.#நம்மாழ்வார் *#நம்மாழ்வாரின் நோக்கங்கிறது*… இந்த நாட்டுல *உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்*. அதே போல *என்னை மாதிரி ஆயிரம்… Continue reading »