Home

  • வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை

    இப் பயிற்சியில்
    ↣ இயற்கை வழி வேளாண்மை
    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
    ↣ மழை நீர் அறுவடை
    ↣ உயிர்வேலி
    ↣ ஒருங்கிணைந்த பண்ணை
    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
    ↣ களப்பயிற்சி
    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
    ↣ கால் நடை பராமரிப்பு
    ↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
    ↣ மரபு விளையாட்டு
    ஆகியவை இடம்பெறும் .

    ⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
    ⇒ பயிற்சி வருகிற 18 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
    ⇒ 20 அக்டோபர் 2019 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
    ⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்
    ⇒ பயிற்சியில் குறைந்த 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
    ⇒ பயிற்சி நன்கொடை : ரூ 1800/- (non-refundable)
    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள்
    வங்கி கணக்கு விவரங்கள்
    Nammalvar Ecological Foundation
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu .
    ⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
    ⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    ⇒ முன்பதிவுக்கு: 9445968500, 9445879292

    குறிப்பு :
    வெளியிலிருந்து கொண்டுவரும்
    ⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
    பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
    பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்