#வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி விவசாய பயிற்சி : 16.12.2022 முதல் 18.12.2022 நடைபெற்ற பயிற்சி சிறப்புடன் நிறைவேறியது.

இப்பயிற்சியில் பங்கெடுத்தோர் சிறந்த பயிற்றுநர்களின் வழிகாட்டுதலோடு இயற்கை வேளாண் நுட்பங்களின் செயல்வழி களப்பயிற்சியுடன் கற்றறிந்தது மேலும் தெளிவான புரிதலுடன் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை உருவாக்குவதற்கான நம்பிக்கையை அளிப்பதாக பகிர்ந்து சென்றிருக்கின்றனர். நன்மை துளிரும் தாய்மடியாக ஐயா நம்மாழ்வார் உருவாக்கிய வானகத்தின் செயல்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் .
#வானகம் பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிய வானகம் செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
#வானகம் வருவதற்கான வழித்தடம்
Vanagam – Nammalvar Ecological Foundation
Surumanpatti, Kadavur,
Karur District
Tamil Nadu 621311 .