வானகம் & வாழ்வியல் கூட்டு பண்ணை இணைந்து வழங்கும் தற்சார்பு வாழ்வியல் சிறப்பு பயிற்சி – 11.12.2022

By   03/12/2022

வானகம் & வாழ்வியல் கூட்டு பண்ணை இணைந்து வழங்கும் தற்சார்பு வாழ்வியல் சிறப்பு பயிற்சி

பயிற்சி நிரல்..
🌱 நிலைத்த பொருளாதார கோட்பாடுகள் (10-10.30)

🌱மண் வளத்தின் முக்கியதுவம். (10.30-11.00)

🌱விதைகளே பேராயுதம். (11.00-11.30)

🌱ஐந்து எளிய இயற்கை இடுபொருட்கள் (11.30-12.00)
🌱 பல பயிர் சாகுபடியும் பண்ணை வடிவமைப்பும், (12
.00-1.00)

🌱உணவு இடைவெளி (1.00-2.00)

🌱பண்ணை பார்வையிடல்(2.00-3.30)

🌱ஒன்றினைந்த எளிய குழு விவசாயமும், தற்சார்பு வாழ்வியலும். (3.30-4.30)

🌱இலவச மரபு விதை பகிர்வு(4.30-5.00)

நாள்: 11.12.22(ஞாயிறு)
நேரம் :9.30am-5.00pm

மதிய உணவு மற்றும் தேனீர் உட்பட

பயிற்சி நன்கொடை-550/-

இடம்:வாழ்வியல் கூட்டு பண்ணையம், பேக்கரனை கிராமம், தச்சூர் கூட்ரோடு, செங்கல்பட்டு மாவட்டம்.

திரு. ஆனந்த்.
(வாழ்வியல் கூட்டு பண்ணை)
முன்பதிவு செய்ய – +91 7395930080,9840840252

G-pay:7395930080