வானகம் மற்றும் மூலிகை மையம் இணைந்து நடத்தும் ஒரு நாள் மூலிகை மருத்துவ பயிற்சி வகுப்பு – 27.11.2022

By   12/11/2022

வானகம் மற்றும் மூலிகை மையம் இணைந்து நடத்தும் ஒரு நாள் மூலிகை மருத்துவ பயிற்சி வகுப்பு

இடம் : திருவண்ணாமலை

நாள் : 27.11.2022
ஞாயிற்றுக்கிழமை

பயிற்றுவிப்பாளர் : திரு. அன்புச்செழியன்

பயிற்சி நிரல்:

  1. உடலுக்கு ஏற்ற உணவுகள்
  2. சளி, காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கான கைமருத்துவம்
  3. குழந்தை நலன்
  4. ஐந்தறை பெட்டி அனுபவம்
  5. வாழ்க்கைமுறை மூலம் உடல் நலம் பேணுதல்

இடம் : ஈசான்ய ஞானதேசிகர் மடம், ( ஈசான்யலிங்கம் எதிரில் )

முன்பதிவு அவசியம் : 6381483579 / 9789267520 /
9171090516