வானகம்” மற்றும் ‘செங்காந்தள் வனம்’இணைந்து நடத்தும்” மானாவாரி பன்மயங்கள் பாதுகாத்தல்” – 16.10.2022

By   12/10/2022

“வானகம்” மற்றும் ‘செங்காந்தள் வனம்’
இணைந்து நடத்தும்
” மானாவாரி பன்மயங்கள் பாதுகாத்தல்”
ஒரு நாள் சிறப்பு கட்டணப் பயிற்சி…

🌿பயிற்சி நாள்: 16.10.2022,
வரும் ஞாயிற்றுக்கிழமை.

🌿 பங்கேற்பு நேரம்: காலை 8.30- மாலை 4 .00.,

🌿 பயிற்சி நடைபெறும் இடம்:
“செங்காந்தள் வனம்”
(திணையில் மரபுவழி வேளாண் பண்ணை )
சோ.சோர்பனந்தல் கிராமம்,
கீழ்பெண்ணாத்தூர் வட்டம் திருவண்ணாமலை-606755.

பயிற்சி நிரல்:-

🌿1 ஏக்கர் நிலத்தில் (விதைக்கும், வீட்டிற்கும்) தேவையான பல பயிர்களை
ஒரு ஆண்டில் விளைவிக்கும் நுட்பங்களை… எனது மூன்றாண்டு பட்டறிவு அனுபவங்களை பகிர்கிறேன்.

🌿சித்திரை 1:” பொன்னேர் கட்டுதல்” முதல்
மாசி-பங்குனி: மாதம் துவரை அறுவடை வரையான …சாகுபடி தொழில் நுட்பம்.

🌿 முன்னோடி உழவர்களின் அனுபவங்கள், தாவரங்கள் அறிதல்,கள ஆய்வுகள், அறுவடைகள், தானியங்கள் பிரித்தெடுத்தல் மற்றும்
மரம் நடுதல் பணிகள்.. பயிர்சியில் பங்குபெறும்.

🌿 அனுமதி: 20 நபர்களுக்கு மட்டும்.

🌿 நன்கொடை: 500ரூ/-
(தேனீர் + மதிய உணவு உட்பட)

முன்பதிவிற்கு:-

ரா.சந்திரசேகர்
9597874076(WhatsApp)