வானகத்தில்” நெற்பயிர் நடவு ” நாள் – 12.10.2022

By   09/10/2022

வானகத்தில்
” நெற்பயிர் நடவு “

வரும் அக்டோபர் 12ம் தேதி புதன்கிழமை அன்று வானகத்தில் பாரம்பரிய நெல் இரங்களான தங்க சம்பா,  கிச்சிலி சம்பா, தூயமல்லி ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய உள்ளோம். செயல்முறையை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்‌. 

நாள் – 12.10.2022

தொடர்பு கொள்ள – 9445879292 , 9578452993

இடம் – வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், கடவூர், கரூர் – 621311.

https://vanagam.org
https://vanagam.page.link/app