வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி ( 24.09.2022 )

By   19/09/2022

வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி ( 24.09.2022 )

  1. விவசாயத்தில் தேனீக்களின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
  2. மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தில் தேனீ வளர்ப்பது எப்படி ?
  3. தேனில் மதிப்புகூட்டுதல் எப்படி ?
  4. மகரந்தம் ( ம ) அரசகூழ் ( Royal jelly ) எடுப்பது போன்று பயிற்சிகள் வழங்கப்படும்.

நாள் 24/09/2022 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 5 மணி வரை.

பயிற்சி பங்களிப்பு : 500/-
மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்றுநர் : தேன் பூச்சி செல்வகுமார்

ஒருங்கிணைப்பு : ஆதி

இடம் :
2B, மாரியம்மன் கோயில் தெரு,
சின்ன பகாண்டை போஸ்ட், பண்ருட்டி,
கடலூர் 607112.

முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்ய தொடர்பு எண்:
+91 83444-72966
+91 87544-40017