கோவையில் வானகம் நடத்தும் இயற்கைவழி வீட்டு தோட்ட பயிற்சி
==>மண் வளம் மேம்படுத்தல்
==>நிரந்தர வேளாண் பாத்திகள்
==>விதை தேர்வு & நேர்த்தி
==>பயிர் ஊக்கிகள் தயாரிப்பு & பயன்பாடு
==>பயிர் பாதுகாப்பு & பயிர் சுழற்சி
பயிற்சி இலவசம்
23.07.2022
சனிக்கிழமை
காலை 09:30 முதல் மதியம் 01:00 வரை
முன்பதிவு அவசியம்
7904440266
இடம்:
செஞ்சோலை பண்ணை,
கலங்கல் சாலை,
சூலூர்,
கோவை.