By   10/05/2022

🍃நமது வானகம் மே 6,7,8 2022க்கான 3 நாள் பயிற்சி இனிதே நிறைவானது .
👣
“எதையும் விருப்பு வெறுப்பு இல்லாம ஆய்வு செய்கிற இளைஞர்கள் பட்டாளம் வந்துட்ருக்குது . இதுதான் தலவிதி-ன்னு எதையும் சும்மா பாத்துட்டு இருக்காது. இது இந்த பூமிய மாத்தும் . இன்னைக்கு ஒரு இளைஞர் படை திரண்டு நிக்குது . நம்ம கருத்த இளைஞர் மத்தீல கொண்டுட்டு போனோமுன்னா நம்ம பழைய நாட்ட நம்மலோட வளத்த கொண்டு வரலாம் , நோயற்ற வாழ்கைய கொண்டு வரலாம், எல்லோரும் மகிழ்ச்சியா அன்பா வாழலாம் .”

  • ஐயா கோ.நம்மாழ்வார் .