வானகம் நடத்தும் ஒரு மாத இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி : 13.05.2022- 14.06.2022

By   08/05/2022

வானகம் நடத்தும் ஒரு மாத இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி : 13.05.202214.06.2022

இப் பயிற்சியில் :
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும்.

⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
⇒ ஐந்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.

⇒ முன்பதிவுக்கு: +91 8668098495

Whatsapp அனுப்ப : +91 9445879292

வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.

https://vanagam.org
https://vanagam.page.link/app