வானகம் & நம்ம வீட்டு காய்கறி இணைந்து வழங்கும் ஒரு நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி – 24.04.2022

By   19/04/2022

வானகம் & நம்ம வீட்டு காய்கறி இணைந்து வழங்கும் ஒரு நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி

(விதை முதல் விற்பனை வரை)
ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் மரபு காய்கறி,கீரைகள், பழங்கள், பூக்கள் 50 மேற்பட்ட
பல பயிர் சாகுபடிக்கான பண்ணை வடிவமைப்பு , அதற்கான உள்ளூர் சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி

நாள்: 24.04.22(ஞாயிறு)
நேரம் :9.30am-4.00pm

மதிய உணவு தேனீர் உட்பட

பயிற்சி நன்கொடை-600/-

இடம்:துளிர் இயற்கை பண்ணை, ஆம்பாக்கம் கிராமம் , ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம்.

திரு. ஆனந்த்.
(நம்ம வீட்டு காய்கறி)
முன்பதிவு செய்ய – +91 7395930080