வானகம் மற்றும் தேனீக்கள் குழுமம் இணைந்து நடத்தும் நெல் அறுவடை திருவிழா மற்றும் பயிற்சி

By   10/01/2022

வானகம் மற்றும் தேனீக்கள் குழுமம் இணைந்து நடத்தும்…

நெல் அறுவடை திருவிழா மற்றும் பயிற்சி

பயிற்றுநர்:-
மு.முனீஸ்வரன்

பயிற்சி நாள்:-
தை 4-5
17.01.2022
18.01.2022
திங்கள்-செவ்வாய்

பங்கேற்பு நேரம்:-
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை – முழுவதும் கள பயிற்சியாக இருக்கும்

இடம்:-
மரபுவழி வேளாண்மை உயிர் சுழல் வாழ்வியல் நடுவம்,
கோவிந்தநல்லூர் (கிராமம்),
வத்திராயிருப்பு (தாலுகா),
விருதுநகர் (மாவட்டம்)

பயிற்சி நிரல்:-

 1. தானியத்தை(நெல்) கை அறுவடை செய்தல்.
  2.கையில் அடித்து தானியத்தை(நெல்) பிரித்தல்.
  3.தானியத்தை (நெல்) தூற்றி தனியாக பிரித்தல்.
 2. பிரித்த தானியத்தை மூட்டுதல்
  5.கோட்டை கட்டுதல்
  (விதை நெல் பாதுகாக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய நுட்பம்)
  6.பாரம்பரிய முறைப்படி வைக்கோல் போர் (படப்பு) அமைத்தல்

கட்டணம்:-
விருப்ப கட்டணம்
(உணவு செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.)

முன்பதிவு அவசியம்:-
மு.முனீஸ்வரன்-9786307669
நா.பெரியசாமி-+918072456636

மரபுவழி வேளாண்மை உயிர் சுழல் வாழ்வியல் நடுவம்.