வானகம் சார்பாக மறுப்பு செய்தி :

By   09/01/2022

வானகம் சார்பாக மறுப்பு செய்தி :

வானகம் சார்பாக 9 நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்சி கொடுக்க இருப்பதாகவும் அதனை சுபாஷ் பாலேக்கர் நடத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது . அத்தகைய செய்திகளில் உண்மை இல்லை . அப்பதிவில் வானத்தின் இனையதள முகவரியை www.vanagam.org குறிப்பிட்டு முன்பதிவு செய்ய சொல்லியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. வானகத்தின் இதுபோன்ற தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் உருவாக்கி பரப்ப வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . வானகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் www.vanagam.org இணையதளத்தில் மற்றும் vanagam App : ( Check out the new app by Vanagam
https://vanagam.page.link/app ) மட்டுமே பகிரப்படும் .
நன்றி .

  • வானகம் நிர்வாகம் – நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் . சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .