ஐயா நம்மாழ்வாரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 30 2021 .
ஜனவரி 1ல் ஐயா நம்மாழ்வார் வானகம் நிலத்தில் விதைக்கப் பட்டதின் நினைவாக அன்று ஐயா நம்மாழ்வாரை நேசிப்போர் வானகத்தின் நன்பர்கள் அனைவரும் “ஊர் தோறும் வானகம்” எனும் ஐயா நம்மாழ்வாரின் கனவினை நினைவாக்கும் வகையில் அவரவர் வாழும் ஊர்களில் ஐயா நம்மாழ்வாரின் சிந்தனைகள் நோக்கங்களை மக்களிடம் விதைத்து மரக்கன்றுகள் மரபு விதைகள் பகிர்ந்து ஆளுக்கொரு மரம் நடுவோம் .
( அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வானகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை ஆகையால் நண்பர்கள் அவரவர்கள் இடத்திலிருந்து ஐயா நம்மாழ்வாரின் சிந்தனைகளை நோக்கங்களை கொண்டு செல்வோம் ) நன்றி .
- வானகம் – நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் .