“வானகம்” மற்றும் “செங்காந்தள் வனம்” இணைந்து நடத்தும் “உணவுப் பன்மயங்கள் பார்வையிடல்” (ம) “நிலைத்த பொருளாதார பண்ணை வடிவமைப்பு”

By   27/12/2021

“வானகம்” மற்றும் “செங்காந்தள் வனம்” இணைந்து நடத்தும்….

“உணவுப் பன்மயங்கள் பார்வையிடல்” (ம)
“நிலைத்த பொருளாதார பண்ணை வடிவமைப்பு”

🌾ஒரு நாள் சிறப்பு கட்டணப் பயிற்சி (ம) கலந்துரையாடல்…

🌿 பயிற்சி நாள்:02.01.2022,
வரும் ஞாயிற்றுக்கிழமை.

🌿 பங்கேற்பு நேரம்:
காலை 9.00- மாலை 4.00

🌿இடம்: “செங்காந்தள் வனம்”
(திணையியல் மரபுவழி வேளாண் பண்ணை)
சோ.சோர்பனந்தல் கிராமம்,
கீழ்பெண்ணாத்தூர் வட்டம்,
திருவண்ணாமலை-606755.

🌿 பயிற்சி நிரல்:

🎋 காட்டு உணவு தாவரம், மரபு பயிர்களின் முக்கியத்துவம் அறிதல் …

🎋 இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு இயங்கும் நிலை வடிவமைப்பு கற்றல்,
களப்பணி..

🎋 திணையியல் கோட்பாடு நில வடிவமைப்பு ..
(உழவியல் மற்றும் உழவில்லா வேளாண்மை நுட்பங்கள்)

🎋 பயிர் சாகுபடி ,
கால்நடை வளர்ப்பு (ம) உள்ளூர் சந்தைநிலை ..
போன்ற எனது மூன்றாண்டு அனுபவங்களை பகிர்கிறேன்…

🌿 அனுமதி : 20 நபர்களுக்கு மட்டும்.

🌿 பயிற்சி நன்கொடை: 500ரூ.
(தேநீர் + மதிய உணவு உட்பட)

🌱 முன்பதிவிற்கு:-
ரா‌. சந்திரசேகர்
9597874076
(WhatsApp only)