வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி ( 26.12.2021 )

By   22/12/2021

வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி ( 26.12.2021 )

  1. விவசாயத்தில் தேனீக்களின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
  2. மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தில் தேனீ வளர்ப்பது எப்படி ?
  3. தேனில் மதிப்புகூட்டுதல் எப்படி ?
  4. மகரந்தம் ( ம ) அரசகூழ் ( Royal jelly ) எடுப்பது போன்று பயிற்சிகள் வழங்கப்படும்.

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

பயிற்சி பங்களிப்பு : 500/-

இடம் :
SKM Honey, மாரியம்மன் கோவில் தெரு, சின்ன பகண்டை, பண்ருட்டி தாலுகா, கடலூர்.

முன்பதிவு செய்ய : +91 83444-72966