வானகம் மற்றும் வள்ளுவம் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து நடத்தும் 1நாள் இயற்கை விவசாய பயிற்சி ( 26.12.2021 )

By   20/12/2021

வானகம் மற்றும் வள்ளுவம் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து நடத்தும் 1நாள் இயற்கை விவசாய பயிற்சி ( 26.12.2021 )

  1. ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை

2 . ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு

3 . இயற்கை இடுபொருள் தயாரித்தல் மற்றும் பயன்பாடு .

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

பயிற்சி பங்களிப்பு : 500/-

இடம் : வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் , குளத்துப்பட்டி , நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம் .

முன்பதிவு செய்ய : 9566667708 / 8610457700