கோவையில் வானகம் நடத்தும் மானாவாரி பயிர்களுக்கான கருத்தரங்கம் & கண்காட்சி 28.11.2021 ஞாயிறு

By   23/11/2021

கோவையில்
வானகம் நடத்தும்

மானாவாரி பயிர்களுக்கான கருத்தரங்கம் & கண்காட்சி
28.11.2021
ஞாயிறு

கருத்துரை வழங்குபவர்:

திரு மருதையப்பன்
மானாவாரி பயிர்கள் சாகுபடி வல்லுநர் (விதைப்பு முதல் அறுவடை வரை)

முனைவர் திரு.சு.கணேசன் B.E(Ag), M.E(Ag),Ph.D.
சிறுதானிய மற்றும் உணவு பதம் செய் ஆராய்ச்சியாளர், அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப ஆய்வாளர்.

=> மானாவாரி பயிர்களின் விதைகள் & விளைபொருட்கள் கண்காட்சி நடைபெறும்.

மானாவாரியாக விளைந்த தங்களின் உற்பத்தி & மதிப்புகூட்டு பொருட்களை காட்சிப் படுத்தவிரும்பும் உழவர்கள் அழைக்க

95666 65654

நவம்பர்-28 ஞாயிறு

காலை 9:30 – மாலை 04:00

நன்கொடை: ரூ. 300/-
(மதிய உணவு & ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்து கொள்ள)

நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம்:

8489750624
9600873444

செஞ்சோலை
இயற்கைவழி வேளாண் பண்ணை,
கலங்கல் சாலை,
சூலூர்,
கோவை.

https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8