மழை எச்சரிக்கை கருதி வானகம் 3நாள் பயிற்சி ஒத்தி வைக்கப்படுகிறது

By   11/11/2021

மழை எச்சரிக்கை கருதி வானகம் 3நாள் பயிற்சி ஒத்தி வைக்கப்படுகிறது

12,13,14 நவம்பர் 2021ல் வானகம் 3 நாள் இயற்கை விவசாய பயிற்சி பெரு மழை எச்சரிக்கை கருதி November 19,20,21 தேதிகளில் மாற்றி ஒத்தி வைக்கப்படுகிறது.

நன்றி

வானகம் – நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் .